Kajal Aggarwal (Actress) Height, Age, Family, Biography & More

காஜல் அகர்வால் (Kajal Aggarwal, பிறப்பு: 19 சூன், 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு (2010), பிருந்தாவனம் (2010), மிட்டர். பெருபெட்டு (2011), பிசினசு மேன் (2012), சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.



kajal aggarwal age

kajal aggarwal age

காஜல் அகர்வால் வாழ்க்கை வரலாறு

உண்மையான பெயர்

காஜல் அகர்வால்

புனைப்பெயர்

கஜூ

பிறந்த தேதி

19 ஜூன் 1985

வயது(2019 இல்)

34 வயது

தாய் மொழி

பஞ்சாபி

மதம்

இந்து மதம்

ராசி

மிதுனம்

சாதி

விரைவில் அறிவிக்கப்படும்

நாடு

இந்தியா

பிறந்த இடம்

மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா

சொந்த ஊர்

மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா

தொழில்

நடிகை

பொழுதுபோக்கு

யோகா செய்வது, திரைப்படங்கள் பார்ப்பது


kajal aggarwal husband

அறிமுகம்

பாலிவுட்

கியுன் ஹோ கயா நா (2004)

தெலுங்கு

லட்சுமி கல்யாணம் (2007)

தமிழ்

பழனி (2008)


kajal aggarwal height

குடும்ப விவரங்கள்

தந்தை

வினய் அகர்வால்

தாய்

சுமன் அகர்வால்

சகோதரர்

விரைவில் அறிவிக்கப்படும்

சகோதரி

நிஷா அகர்வால்


 kajal aggarwal sister
kajal aggarwal sister

திருமண நிலை

திருமண நிலை

திருமணமாகிவிட்டது

திருமண தேதி

30 அக்டோபர் 2020

கணவர்

கவுதம் கிட்ச்லு

மகன்

விரைவில் அறிவிக்கப்படும்

மகள்

விரைவில் அறிவிக்கப்படும்


 kajal aggarwal husband age
kajal aggarwal husband age

கல்வி தகுதி

பள்ளி

விரைவில் அறிவிக்கப்படும்

கல்லூரி

ஜெய் ஹிந்த் கல்லூரி, மும்பை

கல்வி தகுதி

அட்வெர்டைசிங் மற்றும் மார்க்கெட்டிங்கில் பட்டம் பெற்றவர்


 kajal aggarwal movies
kajal aggarwal movies

உடல் அளவீடுகள்

உயரம்

 

சென்டிமீட்டரில்

168cm

மீட்டரில்

1.68m

அடி அங்குளம்

5’6’’

எடை

கிலோகிராமில்

55kg

பவுண்ட்ஸ்

121 lbs

கண் நிறம்

கருப்பு

முடி நிறம்

கருப்பு

டாட்டூ(Tattoo)

இல்லை


 kajal aggarwal photos
kajal aggarwal photos

சொத்து மதிப்பு

சம்பளம்(ஒரு படத்துக்கு)

1-2 கோடி INR

சொத்து மதிப்பு(தோராயமாக)

67 கோடி INR


 kajal aggarwal birthday
kajal aggarwal birthday

சமூக வலைதளங்கள்

இன்ஸ்டாகிராம்

Instagram

முகநூல்

Facebook

யூடூப்

Youtube

ட்விட்டர்

Twitter


 kajal aggarwal movies list
kajal aggarwal movies list

பிடித்தவை

உணவு

ஹைதராபாத் பிரியாணி

நடிகர்

விஜய், ரஜினிகாந்த்

நடிகை

தமன்னா

பிடித்த நிறம்

பிங்க்

பிடித்த விளையாட்டு

கிரிக்கெட்

பிடித்த படம்

DDLG


kajal aggarwal latest movie

காஜல் அகர்வால் பற்றிய சில உண்மைகள்:

  1. 19 ஜூன் 1985 ஆம் ஆண்டு நடுத்தர வர்க்க குடும்பத்தில் வினய் அகர்வால் மற்றும் சுமன் அகர்வால் ஆகியோர்க்கு மகளாக பிறந்தார்.
  2. அவர் நடிகை தமன்னா பாட்டியா மற்றும் நடிகர் ராமின் நல்ல நண்பர்.
  3. 2004 ஆம் ஆண்டு “விவேக் ஓபராய்” நடிப்பில் வெளிவந்த “கியுன் ஹோ கயா நா” படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
  4. காஜல் அகர்வால் தமிழ்  முதல் படம்  “பழனி”  2008 ஆம் ஆண்டு வெளிவந்தது.
  5. 2010 ஆம் ஆண்டில், பிருந்தாவனம் படத்திற்காக, சிறந்த நடிகைக்கான (தெலுங்கு) சினிமா விருதை பெற்றார்.
  6. 2010 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் உடன் இவர் நடித்த “நான் மகான் அல்ல” திரைப்படத்தின் மூலமே இவர் தமிழ் சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டார்.
  7. தென்னிந்தியாவின் பிரபலமான கதாநாயகனாகனும் நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜூக்கு ஜோடியாக மகதீரா என்னும் படத்தில் காஜல் நடித்தார். இந்த படம் மூலமே காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார்.

Post a Comment (0)
Previous Post Next Post